86 வயதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் முதியவர்

பிரித்தானியாவில் எடை துக்கும் போட்டியில் 86 வயதுடைய முதியவர் ஒருவர் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் டெர்பிஷையர் பகுதியில் வசிக்கும் பிரையன் வின்ஸ்லோ என்பவரே இவ்வாறாக எடை தூக்கி தேசிய அளவிலும் உலக அளவிலும் சாதனை புரிந்துள்ளார். இம்மாதம் பிரித்தானிய அளவில் நடைபெற்ற எடை தூக்கும் போட்டியில் கலந்துகொண்ட அவர், முதலில் 75 கிலோகிராம் எடையைத் தூக்கிய அவர் பின்னர், தொடர்ந்து 77.5 கிலோ எடையினை தூக்கி 2 சாதனைகளை ஒரே … Continue reading 86 வயதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் முதியவர்